மாறும் அணிகள். பரபரக்கும் அரசியல் களம் | Savukku Shankar | Savukku Politics

by



mkstalin #edappadipalanisamy #dmtk #vijayakanth #premalathavijayakanth #savukkushankar #savukkumedia #savukkupolitics …

source

You may also like

26 comments

@ganeshalagarsamy7936 March 23, 2025 - 1:21 pm

இப்போது யாருக்கு கூட்டணி தேவை அதிமுக தான் கேப்டனுக்கு அவர் மகன் இருக்கான் அதிமுக தோல்வி அடைந்தால் நிலமை? ராஜ் சாபா சீட் சொல்லி இப்போம் இல்லையன

@kamalib6564 March 23, 2025 - 1:21 pm

கஞ்சா போதை சங்கர்

@ManivelG-oh3jp March 23, 2025 - 1:21 pm

ராஜ்யசபா சீட்டு கொடுக்கிறேன் னு ஏமாற்றினாரே… ஒருவன் அவருக்கு சொம்பு தூக்கி விடுற…. கற்பூரம் கரைவது யார் என்று நீ வெகு விரைவில் உணர்வாய்….

@sowmiyasowmiya929 March 23, 2025 - 1:21 pm

கேப்டன் அடையாளம் எதுவும் இருக்க கூடாது என்று இருக்கும் திமுகா உடன் அரசியல் செய்ய மாட்டார்கள் அண்ணியார் கேப்டனுக்கு அநீதி இழைத்த கட்சி திமுக இதை மறுக்க முடியாது நடந்துமுடிந்த பாராளுமன்ற தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் அதிகமாக வாக்குகள் பெற்றும் தோல்வி அடைந்தார் என்றும் எல்லாருக்கும் தெரியும் இதற்கு காரணம் யார் என்றும் அண்ணியாருக்கு நன்றாக நினைவில் இருக்கும் இவர்கள் அஇஅதிமுக கூட்டணியில் இணைந்து இருக்கவேண்டும் தம்பி விஜய் பிரபாகரன் வருகிற சட்டமன்ற தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதி மக்கள் ஆதரவு மிகவும் நன்றாக இருக்கிறது தயவுசெய்து சிந்தித்து செயல்படுவார்கள் கேப்டன் ஆசியுடன் எல்லாம் நல்லதே நடக்கும் நீதானம் தேவை

@RajeshKumar-sv6mz March 23, 2025 - 1:21 pm

Hey it ah di nee

@rohithg7497 March 23, 2025 - 1:21 pm

Neenga captain ,anniar endru sonnathu rompa sonthosam sir

@jcakdtsaudiofactory3112 March 23, 2025 - 1:21 pm

Broker பொன்னுசாமி & groups முடிகிட்டு இருங்க bai

@gcrgcr2658 March 23, 2025 - 1:21 pm

த்து தூ வாங்குன காசுக்கு மேல கூவுற மொள்ளமாறி பயலே. செருப்படி வாங்க போற

@veerasenan9700 March 23, 2025 - 1:21 pm

துரைமுருகன் இருக்கும் வரை அது நடக்காது

@r.ravikumar9362 March 23, 2025 - 1:21 pm

டேய் அடிமை சாவுக்கு சங்கர் ஈன பயலே

@ganeshmoorthyganeshmoorthy5322 March 23, 2025 - 1:21 pm

DMDK ❤

@thanigasalamboorasamy9476 March 23, 2025 - 1:21 pm

இந்த அம்மா அந்த கட்சியை அழிப்பார்

@murugans7390 March 23, 2025 - 1:21 pm

தவறான முடிவு சபாஷ்…
போலாம் ரைட்டு…
டெலுங்கம்மா… டெலுங்கர்கட்சியோட
கூட்டணி சரி

@பிரேமாசிவா March 23, 2025 - 1:21 pm

கேப்டன் எங்கள் உயிர். தேமுதிகாவின். வெற்றியை. யாரும் தடுக்க முடியாது. 2025.தேர்தல்.முரசுக்கே.வெற்றி…

@777-dy5qf March 23, 2025 - 1:21 pm

ஏன்டா சவுக்கு அதிமுக தான் தேமுதிக தேடி வந்தது என்பது உங்களுக்கு அருவு இல்லை சீட்டுக்காக தேமுதிகவுக்கு என்று மக்கள் மத்தியிலே வரவேற்பு பெற்ற கட்சி தேமுதிக வரலாறு எடுத்து பாருங்க தமிழகத்தில் சிறந்த பெண் தலைவி அண்ணியார்

@jayakumarjohn4440 March 23, 2025 - 1:21 pm

சவுக்கு சங்கர் புறம்போக்கு

@syedthameem1346 March 23, 2025 - 1:21 pm

அது ஒரு கட்சி😂😂😂😂 dmk குக் அது வீன் சுமை😂😂😂😂

@jayakumarjohn4440 March 23, 2025 - 1:21 pm

சவுக்கு சங்கர் உனக்கு என்ன பிரச்சினை

@jeevadhibadhi1563 March 23, 2025 - 1:21 pm

ஹே கூமுட்டை குருநாதா முதலில் ஏடிஎம்கேவே இல்லை அதை புரிந்து பேசு யாரும் உடன் கூட்டணி இல்லாத போது எப்பொழுதும் உறுதுணையாக இருந்தது தேமுதிக மட்டும் தான் ஏடிஎம்கேவுக்கு அந்த நன்றி விசுவாசம் கொஞ்சம் ஆச்சு எடப்பாடிக்கு இருக்குதா எப்பொழுதும் ஏமாற்றி ஏமாற்றி துரோகம் செய்வதை வேலையாகி இருப்பது நியாயமா நீங்கள் சொல்லுங்கள் சரியா அப்போ எதைசெய்தாலும் அவர்கள் மண்டையை ஆட்டிக்கொண்டு கொண்டே இருப்பது தான் நியாயமோ ஹலோ பிரதர் உங்கள் மீது நல்ல மதிப்பு இருக்கிறது அதை நீங்கள் கெடுத்துக் கொள்ளாதீர்கள் நியாயமாய் பேசுங்கள்

@Sivad99783 March 23, 2025 - 1:21 pm

இந்த சாவுக்கு தானே அ.இ.அ..தி.மு.க. வுடன் 2024 நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் வரும் என இதேமாதி உருட்டடுனவன்..

@murugank1025 March 23, 2025 - 1:21 pm

இனம் இனத்தோடு சேரும்.தெலுங்கு தெலுங்கோடு இனைவதில் ஆச்சரியம் எதுமில்லை.தமிழ் என்றுமே கொத்தடிமை தான்.

@srihari-g6x March 23, 2025 - 1:21 pm

2006to 2011வரை இடை தேர்தல்களை அதிமுக தவிர்த்துபோது துணிச்சல்உடன் விஜயகாந்த் நின்றார் பென்னகரதில் டெபாசிட் போன அதிமுக வை 2011 கேப்டன் வெற்றி பெற வைத்தார் 2024 ல யாரும் கூட்டணிக்கு வராத போது இரண்டாம் இடம் கிடைக்க கேப்டன் புகழ் காரணம் இரண்டு முறை அதிமுக கட்சிக்கு வாழ்வு கொடுத்தது தே மூ தி க ஆனால் அதிமுக தலைவர்கள் தொடர்ந்து விஜய் காந்த் கட்சிக்கு துரோகம் செய்கிறர்கள்

@ansarimalik7030 March 23, 2025 - 1:21 pm

பேட்டி எடுத்த பெண்ணை சீமான் பாணியில் உருட்டி எடுத்துக்கொண்ட கஞ்சா குடிக்கி சங்கர்

@ansarimalik7030 March 23, 2025 - 1:21 pm

விஜயபிரபாகரன் முன்னாடி பம்பிய பண்ணாட கஞ்சா சங்கர்

@Ssss-fp8xi March 23, 2025 - 1:21 pm

கேப்டன்

@sathiyamoorthi2913 March 23, 2025 - 1:21 pm

என்னப்பா கஞ்சா குடி

Leave a Comment