சீமான் – கிங்கா ? கிங்மேக்கரா? | அதிமுக + நாதக கூட்டணியா? | Savukku Shankar | Savukku Politics

by



seeman #edappadipalanisamy #vijay #tvk #admk #ntk #savukkushankar #savukkumedia #savukkupolitics Exclusively for political …

source

You may also like

39 comments

@sarathkumar-ep9sp March 22, 2025 - 7:44 pm

நாம் தமிழரை தலைமையேற்று வரும் கட்சிகளோடு கூட்டணி வைத்து சீமான் முதல்வராவது மட்டுமே உண்மை

@கடகம்-v2v March 22, 2025 - 7:44 pm

கூட்டணிக்கு சென்றாலும் பரவாயில்லை நாதக வை உடைக்க எவனாலும் முடியாது

@Bala1135-y8e March 22, 2025 - 7:44 pm

No dmk

@Bala1135-y8e March 22, 2025 - 7:44 pm

Ntk

@R.k.11234 March 22, 2025 - 7:44 pm

சீமான் அதிமுக உடன் கூட்டணி அமைத்தால் தமிழகத்திற்கு நல்லது

@crudejackpotcalls2440 March 22, 2025 - 7:44 pm

உங்கள் கூட்டணி முயற்சி வெற்றி பெற வாய்ப்பு இல்லை சவுக்கு 😄😄👌👌

@kdurai7 March 22, 2025 - 7:44 pm

சீமான் சமூகம் எப்பவும் திமுக பக்கம் தான்

@MarsFitnes55 March 22, 2025 - 7:44 pm

All are expecting Seeman voice in TN assembly

@kdurai7 March 22, 2025 - 7:44 pm

கூட்டணி வைக்க மாட்டார் மாறாக தேர்தலை நாம் தமிழர் போட்டியைத் தவிர்க்கும்

@samy.k7698 March 22, 2025 - 7:44 pm

NTK+ADMK+TVK

@praveenprakash5953 March 22, 2025 - 7:44 pm

திரு விஜய் அவர்களிடம் 20 சதவீத வாக்கு இருக்கிறது என்று நம்பும் நீங்கள் பிறகெதற்கு சீமான் அண்ணனை தேடுகிறீர்கள். 20+30=50 சதவீதம் இது போதுமே ஆட்சி அமைக்க.

@Thamiliworld March 22, 2025 - 7:44 pm

அதிமுக திமுக காங்கிரஸ் பாஜக வுடன் என்றைக்கும் கூட்டணி கிடையாது… நாம் தமிழர் தனித்தன்மை வாய்ந்தது தனித்து நின்று வெல்லும்..

@sivak3502gmail March 22, 2025 - 7:44 pm

கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை,…,.

@jaganjagan7382 March 22, 2025 - 7:44 pm

சீமான் ஒரு மாபெரும் தமிழ் தலைவர்

@Virus2op March 22, 2025 - 7:44 pm

omg yes this time its time to NTK they will win i think they are speaking truth

@palanisamy7192 March 22, 2025 - 7:44 pm

நீங்கள் பேசுவது அரசியல் ஆனால் நாம் தமிழர் என்பது மக்கள் ஆட்சி அடுத்த தலைமுறைக்கான ஆட்சி என்பது நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்

@devadare1510 March 22, 2025 - 7:44 pm

13:22 ethuku sirikira…intha maari thinking unga moonu pethuku thaan varum. Anney avaroda virrupu- verruppu ku arasiyal panna varla, yetrukonda kolgai "inathin viduthalai" athuku thaan arasiyal.

@sujithas3990 March 22, 2025 - 7:44 pm

ADMK + NTK+ TVK can make a great success.

@anishmp1371 March 22, 2025 - 7:44 pm

Seeman will stand alone. See in 2026 . Neenga aaayiram sollalaaam. NTK will stand alone and Win

@Sandasevallover March 22, 2025 - 7:44 pm

வாய்ப்பு இல்ல ராஜா வாய்ப்ப இல்ல 😅😂😂😂😂😂

@Popsiclepile March 22, 2025 - 7:44 pm

இறுதியில் சீமான் அவர் எந்த சமூகத்தை சேர்ந்தவர் என்று பேசிக்கொண்டார்கள், அவர் எந்த சமூகத்தை சேர்ந்தவர்?

@SabarathinamDurai March 22, 2025 - 7:44 pm

Dai mudu da

@Alpha-c7j March 22, 2025 - 7:44 pm

💞💞💞💞💞👌👌👌👍

@தவசிராசா March 22, 2025 - 7:44 pm

நாம் தமிழர் கட்சி உறுப்பினராக எனது கருத்து அண்ணன் சீமான் கூட்டணி இந்த முறை கண்டிப்பாக வைத்து அதிகாரத்தை அடைய வேண்டும்..🔥🔥இல்லையென்றால் அல்லு சில்லு எல்லாம் அதிகாரத்தை அடைந்து நம்மை ஏளனம் செய்யும்..🤷🏼‍♂️

@லஷ்மிfarmsLaxmifarms March 22, 2025 - 7:44 pm

யார் da நீங்க எல்லாம் comments la வந்து பாத்தa அண்ணன் சீமான் பத்தி மட்டும் தான் இருக்கு.. யாவ் சவுகு ஆல வச்சு விளம்பரம் comments la பன்றியa… எனக்கு ஏதோ உன் மேல தான் சந்தேகமா இருகு தம்பி சவுகு…

@travellingmyownway March 22, 2025 - 7:44 pm

Leo bro pls avoid the ganja

@Kamarjose4051 March 22, 2025 - 7:44 pm

Savuku 😂.😂.😂.😂.😂.😂😂. Before Praising Vijay..Now Praising SEEMAN…..😂.😂.😂.😂.😂.😂😂.😂.😂

@chidambaramanand6742 March 22, 2025 - 7:44 pm

ஏய்…. நீங்க 3 பேரும் லூசாடா….. இது தெரியாம இவ்வளவு நேரம் பாத்துடேனே 😢😢😢😢😢

@Navarasu-e5x March 22, 2025 - 7:44 pm

It's look like before they try to make people beleive that tvk in admk alliance,now they try same tactics with ntk

@PRADEEPAE-b2i March 22, 2025 - 7:44 pm

உங்கள் கனவு பலிக்காது மீண்டும் Dmk தான். ஆட்சி

@TharaneeTharan-s9j March 22, 2025 - 7:44 pm

இவர் சொல்வது உன்மைதான்…

@sivagnanam5803 March 22, 2025 - 7:44 pm

ஒழுக்கங்கெட்ட சுயநலமிக்க குடிகார உளறுவாயனான சீமான் ஒரு நம்பத்தகாத அரசியல் கோமாளி..

@pandikali March 22, 2025 - 7:44 pm

வாய கொரை மா… முடியல…!!😢

@parthibanparthiban5846 March 22, 2025 - 7:44 pm

Ntk+Admk supper team

@chellappaasirvatham2486 March 22, 2025 - 7:44 pm

Dubakkur Darbar

@KalaiMyl March 22, 2025 - 7:44 pm

பைத்தியங்கள்

@moorthik9983 March 22, 2025 - 7:44 pm

Maniku orumurai thannai broker entru nirupikirar😅😂

@NancyVino-u6i March 22, 2025 - 7:44 pm

நாம் தமிழர் வென்றாக வேண்டியது காலத்தின் கட்டாயம்.ntk.tvk.atmk

@rajaramramkumar1627 March 22, 2025 - 7:44 pm

அரசியலை சேவை அல்ல வியாபாரம் தான் என்று நிறுவுகிறார் வியாபாரி சங்கர்

Leave a Comment