1
Peralai #chennairains #tamilnadurainnews #mkstalin #udhayanidhistalin #mayorpriya #edappadipalanisamy #bjp #knnehru …
source
14 comments
Dy CM Hat's off ❤❤❤
இடத்தால் கோயிலுக்கு புனிதம் வருகிறதா??? கோயில் வருவதால் இடம் புனிதமாகிறதா?????
ஆரியத்தால் வீழ்ந்தோம்…
திராவிடத்தால் எழுந்தோம்…!!!
DMK will construct Temple nearby , amicably.
நடவடிக்கை எடுத்தால் எச்சக்கல மற்றும் நாய் டம்ளர் கள் வரும்!
Athai vaithu arasiyal panravanum, mani aatti kaasu sambarikkiravanum manasu kastappasume?
👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍
Where is this temple?
கோயில்கள்
தேவாலயங்கள்
மசூதிகள்
குருத்வாராக்கள்
மடங்கள்
மடாலயங்கள்
எல்லாமே
அகற்றப்பட
வேண்டும்.
ஏனெனில்
அவை எல்லாமே
ஆக்கிரமிப்புகள்தான்.
இந்து முன்னணிகார்ர்களிடம் முதலில் கேட்டு, அவர்களுக்கு ஒரு மத அவகாசம் கொடுக்கலாம். அவர்கள் அதைபற்றி முயற்சி செய்யாவிட்டால் தாங்கள்ஏதும் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்று அரசாங்கத்திற்கு ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கவேண்டும். அதன்பிறகு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கலாம்.
ஔரங்கசீப் மேல்பழிபோடுவதை போல உதயநிதியையும் பழிப்பார்கள்.
ஏற்கனவே உதயநிதி மேல் வடக்கன்ஸ் காண்டாக இருக்கிறார்கள். இந்நிகழ்வை வரலாறு வரை போகத்தான் செய்வார்கள்.
சங்கிகள் தயார் நிலையில்😂😂😂
பதிவுக்கும் நெறியாளருக்கும் வாழ்த்துக்கள்🎉
இந்த திமுக அரசு… 1,000 ஆலயங்களுக்கு…. கும்பாபிஷேகம் … செய்ததாக..தம்பட்டம் போடறானுங்க.
ஆனால்….. கும்பாபிஷேகம்.. மக்களுடைய.. நன்கொடையால்தான்.. நடந்தது….. கடவுளே.. இல்லைண்ணு.. சொல்றவனுக்கு… என்னடா.. பேச வேண்டி இருக்கு??நீ செலவு செய்தாயா?##@
சொல்பவரே பாதிக்கபட்ட மக்களை ஒன்று திரட்டி, ஆக்கரிமிப்பு பகுதியை அகற்றலாம்😮😮😮